சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அவசர சமையல்

திடீர்னு மீன் குழம்பு சாப்பிட தோணுச்சுன்னா மீன் கிடைக்காது இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க சூப்பரா இருக்கும். 😃😋

சூடான சாதத்தில் அப்பளம் பொரித்து வைத்து இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சாதம் உடனே காலியாகிவிடும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1வாழைக்காய்
  2. 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 4பச்சை மிளகாய்
  4. 1வெங்காயம்
  5. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  8. 1/4 டேபிள் ஸ்பூன்சீரகம் தூள்
  9. மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. எலுமிச்சை அளவுபுளி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை படத்தில் உள்ளது போல் வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    நல்லெண்ணை ஊற்றி கருவேப்பிலை, நைசாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பசுமை போனவுடன் பச்சை வாசனை போனவுடன் தனியாத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    குழம்பு ஒரு கொதி வந்தவுடன் அறிந்து வைத்த வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து 8நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான சைவ மீன் குழம்பு ரெடி.

  5. 5

    கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes