முள்ளங்கி சட்னி (mulangi chutni recipe in tamil)

Kalpana Sambath @cook_18679105
முள்ளங்கி சட்னி (mulangi chutni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முள்ளங்கியை தோல் சீவி விட்டு நறுக்கி வாணலியில் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 2
பின்னர் அதே வாணலில் எண்ணை சிறிதளவு ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காஞ்ச மிளகாய் தக்காளி வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி தேங்காய் துண்டு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
கலவை நன்கு வதங்கியவுடன் அதனுடன் வதக்கி வைத்த முள்ளங்கி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்க வேண்டும்
- 4
பின்னர் கலவையை ஆற வைத்து அரைக்க வேண்டும் பின்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை தாளித்து கொட்டினால் முள்ளங்கி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள காய்கறிகள் முள்ளங்கியும் ஒன்று. நார்ச்சத்துக்கள் புரதம் தாதுக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது. விட்டமின் ஈ அதிகம் காணப்படுவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய ஆற்றல் முள்ளங்கிச் சாறுக்கு அதிகம் உண்டு. போலிக் ஆசிட் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. #ga4 week4 #ga4 week 4# Sree Devi Govindarajan -
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #aeusuvai5 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
-
-
-
-
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
காரமான முள்ளங்கி சட்னி
எளிதான மற்றும் விரைவாகவும் எளிதாகவும் விரைவான செய்முறையை. ஆரோக்கியமான மற்றும் சுவையான கூட Kamala shankari -
-
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
-
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
மதுரை தண்ணி சட்னி(madurai thanni chutney recipe in tamil)
#ed3 #inji poonduமதுரை தண்ணி சட்னி மிகவும் பிரபலமான சட்னி குக் பாடிள் அதில் பலர் இதை செய்ததைப் பார்த்து நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. Meena Ramesh -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11528265
கமெண்ட்