காய்கறி சட்னி (kaaikari chutni recipe in Tamil)

ARM Kitchen @cook_19311448
காய்கறி சட்னி (kaaikari chutni recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு காய்கறி முதலில் போட்டு பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கி பின்பு வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியதும் அதில் சிறிது கறுவேப்பிலை பூண்டு சேர்த்து இறக்கி ஆறவிடவும்,
ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து அறைத்துக் கொள்ளவும், - 3
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கறுவேப்பிலை போட்டு தாளித்து அறைத்த சட்னியில் ஊற்றவும்... சுவையான காய்கரி சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3 Sharanya -
காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#nutrient3#bookசுக்கினியில் அயன் சத்து நிறைந்துள்ளதுபிரக்கோலி காளான் சோளத்தில் பைபர் நிறைந்துள்ளதுமற்ற சத்துகளும் நிறைய உள்ளது Jassi Aarif -
கொங்கு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் (Arisiparuppu satham Recipe in Tamil)
# ரைஸ் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
-
-
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன . Shyamala Senthil -
-
காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
நூடுல்ஸ் சூப் Thukpa gyaathuk soup noodles recipe in Tamil
#golden apron 2Week 7 north east india Jassi Aarif -
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11528041
கமெண்ட்