சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் முதலில் நெய்ஊற்றி பிறகு துருவிய கேரட் மற்றும் கண்டன்சு மில்க் ஊற்றி 2 அல்லது 3 விசில் விடவும்.
- 2
ஒரு பாத்திரதில் நெய் ஊற்றி திராட்னச, முந்திரி, மற்றும் பாதாம்னம நன்கு வரூத்து எடுத்துகவும்
- 3
இரண்டு விசில் வந்ததும் குக்கனர ஆப் செய்து இந்த மிதம் உள்ள நெய் உடன் நண்கு அடுப்பில் மிதமாண சுட்டில் கிளற வேண்டும் பிறகு வறுத்து னவத்த திராட்னச முந்திரி பாதாம் ஏலக்காய் பொடி துவி பறிமாற வேண்டும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


ட்ரை ப்ரூட் ரவா லட்டு
#arusuvai1


கேரட் பாயாசம்
#Book#


டேட்ஸ் ட்ரைப்ருட் பீனட் லட்டு
#arusuvai3


திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் .


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)
#ed2


சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும்.


Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


தேங்காய் பர்பி


கேரட் பாயாசம்
#myfavoritesamayal


நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM


உளுந்து சட்னி!
#சட்னி&டிப்ஸ்


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது .


கேரட் அல்வா
#tv குக் வித் கோமாளி அஸ்வின் செய்த கேரட் அல்வா


நவரத்ன புலாவ் (navaratna pulav recipe in Tamil)
#Book5


ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook


Banana curd smoothie(வாழைப்பழம் தயிர் ஸ்மூத்திஸ்)
#kids#snacks


கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்


கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது.


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


பாசுந்தி # cook with milk


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja


இரால் பிரியாணி
சுனவயான பிரியாணி #Book


அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking


கீழக்கரை டொதல்
தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி பயன்படுத்தி செய்யப்படும் ஆரோக்கியமான இனிப்பு


கல்கண்டு பொங்கல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11529252
கமெண்ட்