பிரட் மசாலா (bread masala Recipe in tamil)

Dhivya Malai @cook_19740175
#goldenapron3
#avasarasamayal
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா.
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3
#avasarasamayal
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பிறகு தக்காளி சாஸ் சேர்த்து மிளகாய் தூள் சிறிதளவு போட்டு வதக்கவும்
- 2
பிரெட் துண்டுகளை சிறிது சிறிதாக கத்தியில் நறுக்கிக்கொள்ளவும். பின் வாணலில் பிரட் துண்டுகளுடன் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியவுடன் எலுமிச்சம்பழத்தை மசாலாவுடன் பிழிந்து விடவும். சுவையான பிரட் மசாலா ரெடி.மிகவும் எளிமையான இந்த ரெசிபியை அனைவரும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
#GA4 #WEEK12குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இதுAachis anjaraipetti
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
பீஸ் மசாலா (peas masala recipe in Tamil)
#goldenapron3புரதச்சத்து மற்றும் விட்டமின்கள் நிறைந்த இந்த பீஸ் மசாலா ரெசிபியை அனைவரும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள் மிகவும் எளிதான ரெசிபி. Dhivya Malai -
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
-
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)
#vattaranதிண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு. karunamiracle meracil -
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
-
பிரெட் மசாலா(Bread masala recipe in tamil)
#asma#npd2மீதமான பிரெட்டை குழந்தைகளுக்கு இவ்வாறு மசாலா செய்து பிரனரெட்டில் போட்டு குடுங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நாம் ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம்cookingspark
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
முருங்கைப்பூ பிரெட் வெஜ (Murungai poo Bread Sandwich Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar
More Recipes
- பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
- கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
- அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
- சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11543323
கமெண்ட்