பொட்டுகடலை சாம்பார் (pottukadalai sambar recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

பொட்டுகடலை சாம்பார் (pottukadalai sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1-பெரிய வெங்காயம்
  2. 1-தக்காளி
  3. 4-பச்சைத் மிளகாய்
  4. 10-பூண்டு
  5. 4ஸ்பூன்-பொட்டுகடலை
  6. 1/2ஸ்பூன்-கசகசா
  7. 1/2ஸ்பூன்-சோம்பு
  8. 2-பட்டை
  9. 3-லவங்கம்
  10. 1-பிரிஞ்ஜீ இலை
  11. 3ஸ்பூன்-எண்ணெய்
  12. 10-கருவேப்பிலை
  13. சிறிதளவு-மல்லி இலை
  14. தேவையானஅளவு-உப்பு
  15. 1/2ஸ்பூன்-மஞ்சள் தூள்
  16. 2டம்ளர்-தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயம்,பூண்டு மற்றும் பச்சை மிளகாய் நிளவாக்கில் நறுக்கவும்.தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பொட்டு கடலை, கசகசா மற்றும் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம்,பச்சை மிளகாய் மற்றும் பிரிஞ்ஜீ இலையை சேர்க்கவும்.பின்பு வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.அத்துடன் பூண்டு சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியபின் தக்காளி,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு தண்ணீரை சேர்த்து 5நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும்.அத்துடன் அரைத்த பொட்டு கடலை கலவையை சேர்த்து 3-4நிமிடத்திற்கு கொதிக்க வைத்து மல்லி இலையை சேர்த்து சுடாக சப்பாத்திக்கு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes