சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், உப்பு, கால் கப் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
கலந்த மாவு கையில் பிடித்து பார்த்தால் பிடிக்க வர வேண்டும்
- 3
பிறகு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. 15 நிமிடத்திற்கு அப்படியே மூடி வைக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் சோம்பு தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்
- 5
பூண்டு வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் வதங்கியதும் அதில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
- 7
அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு மிளகாய் தூள், உப்பு கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 8
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கலந்து விடவும்
- 9
மாவில் ஒரு உருண்டை எடுத்து அதனை மெல்லியதாக தேய்த்து நீளமாக வெட்டி கொள்ளவும்
- 10
அதனை இரண்டாக வெட்டி அதை பிளஸ் குறி போல வைத்து நடுவில் கிழங்கை வைக்கவும்
- 11
பிறகு அதன் இரண்டு பகுதியை மட்டும் மடித்துவிட்டு மீதமுள்ள பகுதியை நீளமாக வெட்டி கொள்ளவும்
- 12
வெட்டிய பகுதியை ஒவ்வொன்றாக மாறி மாறி ஒட்டவும்
- 13
எண்ணெய்யை சூடாக்கி அதில் சமோசாவை பொரித்தெடுக்கவும்
- 14
இப்போது சுவையான சமோசா தயார்..
Similar Recipes
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
#leaf குழந்தைகளை மூலிகை சாப்பிட வைப்பது கடினம்.. அது தான் இப்படி செய்துவிட்டேன்... Muniswari G -
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
More Recipes
கமெண்ட்