பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் பவுடர் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பிறகு மைதா மாவு இதில் சேர்த்து கிளறி நன்கு கையில் பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வைத்து கொள்ளவும்.அதை இரண்டாக பிரித்து வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு பாதி மாவில் கோகோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.பிறகு இரண்டு மாவையும் நீளமாக உருட்டி வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு அதன் மேல் மூன்று பாகமாக கத்தியால் வெட்டி கொள்ளவும். பின் லேயர் மாற்றி ஒரு வெள்ளை லேயர் அதன் மேல் சாக்லேட் லேயர் என மாற்றி மாற்றி வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து அதை 3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 5
பிறகு மாறி மாறி நிறம் மாற்றி வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து கொள்ளவும். அதன் ஓரங்களில் இருந்து கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 6
ஒரு வானலில் ஸ்டான்ட் வைத்து மூடி வைத்து 5 நிமிடம் சூடு செய்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் கட் செய்து வைத்த குக்கீஸ்களை வைத்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும். அட்டகாசமான பட்டர் குக்கீஸ் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
கமெண்ட்