எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. முட்டை -2
  2. சர்க்கரை-1/2கப்
  3. எண்ணெய் - 1/2கப்
  4. மைதா-1கப்
  5. பேக்கிங் பௌடர்-1தே.கரண்டி
  6. பேக்கிங் சோடா - 1/4தே.கரண்டி
  7. பால் - 2மேஜை கரண்டி
  8. வெண்ணிலா எஷன்ஸ்-1/2தே.கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை ஐ நன்கு சர்க்கரை,எண்ணெய் கலந்து நன்குஅடித்து கொள்ளவும்

  2. 2

    ஒரு சல்லடையில் மைதா,சோடா,பேக்கிங் பௌடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.பால் சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்

  3. 3

    கேகக்மாவை இரண்டாக பிரித்து ஒரு பாதியில் 1மேஜை கரண்டி கோகோ பௌடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.அதை கேக் பாத்திரத்தில் ஊற்றி கடாயில் 20நிமிடம் பேக் சைய்து எடுக்கவும்

  4. 4

    சாக்லைட் கேக் ஐ வெட்டி ஹார்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்

  5. 5

    மற்றொரு பகுதி பேட்டரில் சிறிது ஊற்றி ஹார்ட் வடிவகேக் ஐ அடுக்கி மறுபடியும் வெண்ணிலா பேட்டர் ஊற்றி கடாயில் 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  6. 6

    ஹிட்டன் ஹார்ட் கேக் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes