மடவை மீன் குழம்பு (madavai Meen KUlambu Recipe in Tamil)

Mispa Rani @cook_20136737
மடவை மீன் குழம்பு (madavai Meen KUlambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்வோம்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்,பூண்டை போட்டு வதக்கி, வெட்டிய பெ. வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்வோம். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியையும் போட்டு வதங்க விட்டு,பின்
- 3
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கரைத்து வாணலியில் ஊற்றி,கொதிக்கும் நேரத்தில்,
- 4
தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் குழம்பில் ஊற்றி நன்கு கொதித்தவுடன் மீன் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால். மீன் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சுவையாக சாப்பிடலாம். சுவையும் மணமும் அமோகம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
-
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11586493
கமெண்ட் (2)