பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)

#goldenapron3
#நாட்டுக் காய்கறி சமையல்
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3
#நாட்டுக் காய்கறி சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா பேக்கிங் சோடா உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து எடுத்துக் கொள்ளவும்.கேழ்வரகு மாவை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து பாலை எடுத்து மைதா மாவுடன் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 2
இந்த மாவை ஒரு மணி நேரம் மூடி வைத்து பிறகு எடுத்து நன்கு அடித்து பிசைந்து பீசா அளவிற்கு சப்பாத்திக் கட்டையால் தேய்த்து எடுக்க வேண்டும்.
- 3
பீர்க்கங்காய் குடைமிளகாய் தக்காளி இவற்றை தேவையான வடிவில் நறுக்கி மிளகுத்தூள் உப்பு இவற்றுடன் பிரட்டி வைக்கவும்.
- 4
பீட்சா பேச ஐந்து நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பிறகு அதன்மீது வெண்ணை பீசா சாஸ் தடவி நறுக்கி வைத்த குடைமிளகாய் பீர்க்கங்காய் தக்காளி இவற்றை பரப்பி மீண்டும் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பிறகு துருவிய சீஸ் பீட்சா மீது தூவி சிறிதளவு டொமேட்டோ சாஸ் அங்கங்கு ஊற்றி இரண்டு நிமிடம் பேக் செய்து எடுக்க சூப்பரான பீர்க்கங்காய் பிட்சா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
-
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
-
-
-
-
-
-
லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
கமெண்ட்