முட்ட கிரேவி (muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் நன்கு வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்க்கவும்.
- 2
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன், மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய்த் தூள், சீரகத் தூள்,சோம்பு தூள் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
- 3
நன்கு வதங்கியவுடன், முட்டையை இரண்டாக நறுக்கி அதில் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும். சுவையான முட்டை கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
-
-
-
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
-
-
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
-
-
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11610927
கமெண்ட்