எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஸ்வீட் கார்ன் உதிர்த்தது ஒரு கப்
  2. மிளகு ஒரு டீ ஸ்பூன்
  3. முட்டை 1
  4. கார்ன் மாவு இரண்டு ஸ்பூன்
  5. உப்பு தே.அளவு
  6. இஞ்சிபூண்டு விழுது அரை ஸ்பூன்
  7. மல்லி இலை சிறிது
  8. பட்டர் இரண்டு ஸ்பூன்
  9. பெ.வெங்காயம் ஒன்று

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் பட்டர் சேர்த்து வெங்காயத்தை மெலிதாக சீவி வதக்கவும்.

  2. 2

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி கார்ன் முத்துக்கள் சேர்த்து உப்பு இரண்டு இப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    கார்ன் வெந்ததும் முட்டையை அடித்துக் கலக்கி ஊற்றி அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    அதில் மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து மிளகு தூள் கலந்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes