முட்டை பன்னீர் ரோல்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும், கேரட் பனீரை பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு சப்பாத்திகளை ஒரு பக்கம் நன்றாகவும் இன்னொரு பக்கம் பாதியாகவும் சுட்டு எடுத்துக் வைத்துக் கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் குடைமிளகாய் போட்டு வதக்கவும், பாதி பதம் வெந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசனை போக வதக்கி அதில் தனியா தூள் சீரகதூள் கரம்மசாலா தந்தூரிமசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- 2
அதில் பிறகு கேரட் பட்டானி சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடவும் காய் எல்லாம் வெந்ததும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும், முட்டை வெந்ததும் அதில் நறுக்கிய பன்னீரை போட்டு ஒரு நிமிடம் கிளறி மல்லிதழை தூவி இறக்கி விடவும், பிறகு சப்பாத்தியில் நன்கு வெந்த பக்கத்தில் பன்னீர் மசாலாவை வைத்து சுருட்டவும், இதே போல் எல்லா சப்பாத்திகளையும் செய்து பிறகு ஒரு தவாவில் எண்ணெய் தடவி ரோலை வைத்து சுட்டு எடுக்கவும், சுவையான முட்டை பன்னீர் ரோல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
பன்னீர் ஃப்ராங்கி ரோல்
புரதம் அடர்த்தியான பாலாடைக்கட்டி உங்களை நீண்ட நேரம் திருப்திப்படுத்தி, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். புரதம் நிறைந்திருப்பதைத் தவிர, பன்னீர் இணைந்த லினோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது #nutrient1 #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை
இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்... Uma Nagamuthu -
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
-
-
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur
More Recipes
கமெண்ட்