எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்காரட்,பீன்ஸ், பட்டாணி -
  2. ஒரு கப்பாஸ்மதி அரிசி -
  3. 2பச்சை மிளகாய் -
  4. - 2 பல்பூண்டு
  5. 1/4 கப்வெங்காயத்தாள் -
  6. தேவையான அளவுஉப்பு, மிளகுதூள் -
  7. தேவையான அளவுஎண்ணெய் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வைக்கவும்.

  4. 4

    காய்கறிகளோடு வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

  5. 5

    இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவி கிளறி சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes