இரால் பிரியாணி

shabnam rosia
shabnam rosia @cook_20530130

சுனவயான பிரியாணி #Book

இரால் பிரியாணி

சுனவயான பிரியாணி #Book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1hr
6 பரிமாறுவது
  1. 1.இரால் 1/2 கிலோ
  2. 2.பெரிய வெங்காயம் 2
  3. 3.தக்காளி 2
  4. 4.இஞ்சி பூண்டு 2tbsp
  5. 5. புதினா 1/2கட்டு
  6. 6.கொத்தமல்லி 1 /2கட்டு
  7. 7.பச்னச மிளகாய் 4
  8. 8.பாச்மதி அரிசி 3 கப் (அனர மணி ஊர னவகவும்)
  9. 9.தயிர் 1/2 கப்
  10. 10.எலூமிச்னச சாறு பாதி
  11. 11.மஞ்சல் தூள் 1/2 கரண்டி
  12. 12.மிளகாய் தூள் 1 1/2 கரண்டி
  13. 13.உப்பு தேனவயான அளவு
  14. 14.பட்னட, கிராம்பு,அண்னாசி பூ,பிரியாணி இனல,ஏளகாய் தேனவயான அளவு
  15. 15.நெய் 3 tbsp
  16. 16.எண்னெய் 3 கரண்டி
  17. 15.கரம் மசாலா 1கரண்டி

சமையல் குறிப்புகள்

1hr
  1. 1

    இரானல சுத்தம் செய்து மஞ்சல் தூள் போட்டு னவக்க வேண்டும்.பாத்திரத்தில் எண்னெய் மற்றும் நெய் ஊற்றவும் பிறகு பட்னட கிராம்பு பிரியாணி இனல ஏலகாய் சேர்கவும் பச்னச மிளகாய் மற்றும் வெங்காயம் போடவும் வெங்காயம் பொண் நிறம் ஆகும் வனர வதகவும் அடுத்து இஞ்சி பூண்டு சேர்கவும் 5நிமிடம் வாசம் போகும் வனர வதகவும்...

  2. 2

    அடுத்து தக்காளி போடவும் பிறகு மஞ்சல் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்த பிறகு தயிர் ஏலூமிச்னச சாறு சேர்த்து பிறகு சுத்தம் செய்த இரால் மற்றும் தேனவயான அளவு உப்பு போட்டு ஓரு 5 நிமிடம் முடி னவகவும்...

  3. 3

    1 கப் அரிசிக்கு 1 1/4 அளவு தண்ணிர் சேர்கவும் 3 கப் அரிசிக்கு 5 கப் தண்ணிர் சேர்கவும் இரால் தண்ணிர் விடும் தண்ணிர் சரியான அளவு சேர்த்தால் மட்டும் தான் அரிசி கோனலயாமல் வரும்..அதற்கு முன் அனர மணி நேரம் பாச்மதி அரிசினய ஊர னவகவும்.... தண்ணிர் நண்கு கொதி வந்ததும் ஊர னவத்த அரிசினய போடவும் தண்ணிர் வற்றியதும் சிறிது நெய் ஊற்றி முடி னவகவும் தோனச கல் னவத்து கல் சுடு ஆனதும் 10 நிமிடம் தம் போடவும் சுனவயான பிரியாணி ரெடி... தயிர் பசடி மற்றும் அவித்த முட்னடயுடன் பரிமாரவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
shabnam rosia
shabnam rosia @cook_20530130
அன்று

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சூப்பர். நான் செய்து பார்க்கிறேன்

Similar Recipes