பிரெஞ்சு ஃப்ரைஸ்

Fathu's samayal
Fathu's samayal @cook_19944914

பிரெஞ்சு ஃப்ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 250 கிஉருளைக்கிழங்கு
  2. தே.அஉப்பு
  3. 1 குவளைசுடுநீர்
  4. 1 குவளைகுளிர்ந்த நீர்
  5. 1 கரண்டிமிளகாய் தூள்
  6. 1 கரண்டிமிளகு தூள்
  7. தே.அஎண்ணெய் - பொரிக்க

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி கன செவ்வகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின் அவற்றை குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும். பின் அவற்றை வடிகட்டி 10 நிமிடம் சுடு நீரில் சேர்க்கவும்.

  2. 2

    பின்பு வடிகட்டி சுத்தமான துண்டில் போட்டு உலர்த்தி 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் 2 நிமிடம் பொரித்து எடுத்து பின் ஆரியதும் மீண்டும் 3 நிமிடம் மிதமான தீயில் பொரித்து பொன்நிறமானதும் எடுக்கவும்.

  3. 3

    பொரித்ததுடன் உம்பு,மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள்சேர்த்து குலுக்கி பரிமாறினால் சுவையான பிரெஞ்சு ஃப்ரைஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathu's samayal
Fathu's samayal @cook_19944914
அன்று

Similar Recipes