வெண்டைக்காய் வறுவல்

Uthradisainars
Uthradisainars @cook_19722432

வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கிலோ வெண்டைக்காய்
  2. 2பெரிய வெங்காயம்
  3. தேவையான அளவு மிளகாய்த்தூள்
  4. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 100மில்லி எண்ணெய்
  6. கால் ஸ்பூன் கடுகு
  7. ஸ்பூன் கடலை பருப்பு
  8. ஒரு இக்கு கருவேப்பிலை
  9. தேவையானஅளவு உப்பு
  10. ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை
  11. தேங்காய்த் துருவல் சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலை பருப்பு போட்டு வறுத்து வெங்காயம் வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும் வலுவலுப்பு போகும்வரை வெண்டைக்காய் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்(குறிப்பு வெண்டைக்காய் வதங்கியதும் தான் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்முன்னமே சேர்த்தால் கருகிவிடும்பொட்டுக்கடலை சேர்க்கும்போது)இப்பொழுது பொட்டுக்கடலை நொறுக்கி சேர்க்கவும் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்

  2. 2

    சுவையான வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் ரெடி

  3. 3

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uthradisainars
Uthradisainars @cook_19722432
அன்று

Similar Recipes