தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. கேரமல் செய்ய:-
  2. சர்க்கரை-1/3கப்
  3. தண்ணீர்- ஒரு டேபிள்ஸ்பூன்
  4. புடிங் செய்ய:-
  5. தயிர்-1 கப்
  6. பால்-1கப்
  7. கண்டன்ஸ்டு மில்க்-3/4கப்
  8. வெண்ணிலா எசன்ஸ்-1/4 ஸ்பூன்
  9. கஸ்டட் பவுடர்-1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கேரமல் தயார் செய்யவும். இதனை ஒரு பவுலில் சேர்த்து ஆறவிடவும்.

  2. 2

    கஸ்டர்ட் செய்ய தயிர்,பால்,கண்டென்ஸ்ட் மில்க்,கஸ்டட் பவுடர், மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். அதனை கேரமல் உள்ள பாத்திரத்தில் சேர்த்து அதனை சில்வர் பாயில் சீட் வைத்து மேலே மூடவும்.

  3. 3

    இதனை ஆவியில் 25-ல் இருந்து 30 நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் ஆறவைத்து அதனை பிரிட்ஜில் 3 மணி நேரம் வைத்திருந்து பின் பரிமாறவும்.

  4. 4

    சுவையான கேரமெல் கஸ்டட் புடிங் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes

More Recommended Recipes