புதினா எலுமிச்சை ஜுஸ்

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... ஒரு மிக்ஸியில் புதினா இலை, எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்... பின்னர் வடிகட்டி அதனுடன் ஒரு ஐஸ் கட்டி,இரு புதினா இலை தூவி ஜில்லென்று பரிமாறவும்...
- 2
குறிப்பு:- கோடை காலத்தில் உடல் குளிர்ச்சி தரும் மற்றும் அஜீரணம் போன்றவை சரியாகவும் இந்த ஜுஸை குடிக்கலாம்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
பிரஸ் ரோஸ் பீட்டல் மொக்டெய்ல்
#cookwithfriendsபன்னீர் ரோஜா இதழ்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது..அதை அழகுசாதனப் பொருட்களாகவும், இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் குணமாக்கும் சக்தி வாய்ந்தது.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
புதினா,கொத்தமல்லி இலை,எலுமிச்சை தண்ணீர் (Puthina,elumichai thanneer recipe in tamil)
#arusuvai4 இது பானிபூரி கடைகளில் கொடுப்பார்கள். நான் வீட்டில் பானிபூரி செய்து புதினா எலுமிச்சை தண்ணீரும் செய்தேன். கடைகளில் கொடுப்பது போன்றே சுவையாக இருந்தது. Manju Jaiganesh -
-
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
-
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunityகோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ். Meena Ramesh -
-
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11698860
கமெண்ட்