சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து தண்டை தனியாக பிரிக்கவும். தண்டை நன்கு மண் போக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு அகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் நறுக்கிய கீரைத் தண்டை சேர்த்து கொதி வந்ததும் மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வைக்கவும்.
- 4
கீரை நன்கு வெந்ததும் (குழைத்து விட கூடாது) தண்ணீரை வடித்து தண்ணீரைத் தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து பிறகு கறிவேப்பிலை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 6
இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக வதக்கவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 7
பிறகு கீரை வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறி சிறிது வற்றியதும் வேக வைத்த கீரை தண்டை சேர்த்து நன்கு சுருள் வதக்கி இறக்கவும்.
- 8
சாப்பிட ருசியாக இருக்கும். சத்தும் கூட.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் பொரியல்


கேரட் சாதம்


பூண்டு குழம்பு


தக்காளி தொக்கு


கடப்பா


சுரைக்காய் காராமணி பொரியல்


பீட்ரூட் பொரியல்


முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)


மட்டன் குழம்பு


ருசியான மிளகாய் தொகையல்


முருங்கை காய் சாம்பார்


நெல்லிக்காய் சாதம்


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


உருளைக்கிழங்கு வறுவல்


பசலை கீரை முட்டை பொரியல்


வெண்டைக்காய் கிரேவி


புதினா சட்னி


சிறுகீரை பொரியல்


நெத்திலி கருவாடு தொக்கு


காரப்பொடி மீன் குழம்பு


முளைகட்டிய பாசிப் பயிறு கறி


உருளைக்கிழங்கு குழம்பு


மல்டிக்ரேயின் தோசை (multi grain dosa recipe in tamil)


கொத்தமல்லி குருமா #book


பொட்டு கடலை குருமா


வெந்தயக்கீரை பொரியல்


கொண்டைக்கடலை குருமா


கேரட் சூப்


சைதாப்பேட்டை வடகறி


வாழைப்பூ வடை

கமெண்ட்