வாழைக்காய் பஜ்ஜி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 - வாழைக்காய்
  2. 1 கப் - கடலை மாவு
  3. 1/4 கப் - அரிசி மாவு
  4. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் பொடி
  5. 1 தேக்கரண்டி - மிளகாய் பொடி
  6. 1/2 தேக்கரண்டி - பெருங்காயத்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காய் தோல் நீக்கி சிப்ஸ் கட்டையில் சீவி வைக்கவும்.

  2. 2

    கடலைமாவு, அரிசி மாவு, மஞ்சள் பொடி,மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, சூடான எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

  3. 3

    சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளைக் கரைத்து வைத்துள்ள மாவில் ஒவ்வொன்றாகத் தோய்த்து சூடான எண்ணெயில் போடவும்.

  4. 4

    இருபுறமும் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.

  5. 5

    விரும்பிய சட்னி சாம்பாரோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes