சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகோஸை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும் பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்க வேண்டும். கடுகு தாளித்து பின்பு நறுக்கி வைத்திருக்கும் முட்டைக்கோசை அதனோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து பின்பு அதை ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
- 2
இதற்கு மசாலா தயார் செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து அதில் 4 சின்ன வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 3
சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் கூட்டு
#goldenapron3 #book


பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


மசாலா சென்னா கிரேவி
#book


வெந்தயக் கீரை சாம்பார்
#goldenapron3 #book


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


காரப்பொடி மீன் குழம்பு
#goldenapron3 #book


இறால் தலை குழம்பு
#book


சீலா மீன் குழம்பு
#book


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


முட்டை மசாலா
#book


தேங்காய் சாம்பார்
#goldenapron3.0 #book


முட்டை பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


வாழைக்காய் பொரியல்
#book


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
#goldenapron3 #book


கடாய் பன்னீர்
#goldenapron3 #book


மிளகாய் பஜ்ஜி
#book


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


எலுமிச்சை சாதம்
#goldenapron3 #book


உருளைக்கிழங்கு கிரேவி
#goldenapron3.0 #book


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


சிறுகீரை பொரியல்
#mom


கேரட் பொரியல் (Carrot Poriyal recipe in Tamil)


அவித்த முட்டை பஜ்ஜி
#book


பன்னீர் தொக்கு
#book


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல்.


பொடி இட்லி
#book


முட்டைக்கோஸ் பொரியல்🍀☘️
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11718519
கமெண்ட்