எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 2 பழுத்த தக்காளி
  3. 3 டேபிள் ஸ்பூன் ரவை
  4. 1டீஸ்பூன் நெய்
  5. எண்ணெய் பொரிக்க
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1டீஸ்பூன் கொத்தமல்லி தழை
  11. 1டீஸ்பூன் புதினா இலை
  12. 1/2டீஸ்பூன் கஸுரி மேத்தி
  13. 1/4டீஸ்பூன் ஓமம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்

  2. 2

    பாத்திரத்தில் கோதுமை மாவு,ஓமம், தக்காளி விழுது, புதினா, கஸுரிமேத்தி, கொத்தமல்லி, நெய், ரவை, உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    தண்ணீர் விட தேவையில்லை

  4. 4

    மாவை உருண்டைகளாக உருட்டி சிறிது கனமான பூரிகளாக தேய்த்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு பூரியாக போட்டு வேக வைத்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
வித்தியாசமான உணவு.. முயற்சி செய்கிறேன்

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes