எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10min
1 பரிமாறுவது
  1. கேரட் - 2 பெரியது
  2. வாழைப்பழம் - 1
  3. பால் - 150 ml
  4. நாட்டுச்சக்கரை - 2 ஸ்பூன்
  5. தேன் - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10min
  1. 1

    கேரட்டை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும், வாழைப்பழம் நறுக்கிவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் துருவிய கேரட் மற்றும் வாழைப்பழம் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    காய்ச்சி ஆறவைத்துதுள்ள 150 ml பால்லை ஊற்றி, நாட்டுச்சக்கரை போட்டு அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    Banana carrot milkshake-கை மிக்ஸியில் இருந்து tumbler இல் ஊற்றி தேன் கலந்து பிரிட்ஜ்ல் வைத்து. பின்னர் எடுத்து அருந்தினால் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes