சமையல் குறிப்புகள்
- 1
வெனிலா கஸ்டர்ட் செய்ய:
- 2
அரை லிட்டர் பால் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 3
கொதிக்கும் போது நான்கு டேபிள்ஸ்பூன் வெனிலா கஸ்டர்ட் பவுடர் ஐ சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றவும்
- 4
6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறி திக்காக வரும் போது இறக்கி ஆறவிடவும்
- 5
ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் செய்ய:
- 6
கொதிக்கும் போது சிறிதளவு தண்ணீரில் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் பவுடர் ஐ கரைத்து ஊற்றவும்
- 7
பின் 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 8
திக்காக வரும் போது இறக்கி ஆறவிடவும்
- 9
பின் இரண்டு கஸ்டர்ட்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை பீட் செய்து பிரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் வரை குளிரவிடவும்
- 10
ஆரஞ்சு ஜெல்லி செய்ய:
- 11
சாஸ் பேனில் தண்ணீர் ஐ ஊற்றி கொதிக்க விடவும்
- 12
கொதிக்கும் போது சர்க்கரை மற்றும் ஜெல்லி கிறிஸ்டல்ஸ்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆறவிடவும்
- 13
சற்று ஆறியதும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
- 14
புட்டிங் செய்ய:
- 15
ஸ்பான்ஞ் கேக் ஐ சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 16
ஒரு கண்ணாடி ட்ரேயில் நறுக்கிய கேக் துண்டுகளை அடுக்கவும் அதன் மேல் சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 17
பின் குளிரவைத்த ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் ஐ பரவலாக ஊற்றவும்
- 18
பின் அதன் மேல் அடுத்த லேயர் கேக் ஐ அடுக்கி சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 19
பின் குளிரவைத்த வெனிலா கஸ்டர்ட் ஐ பரவலாக ஊற்றவும்
- 20
பின் அதன் மேல் பாதி செட்டான ஜெல்லி ஐ பரவலாக ஊற்றவும்
- 21
பின் அதன் மேல் ரசகுல்லா வை அடுக்கவும்
- 22
பின் இரண்டு மணி நேரம் வரை பிரிட்ஜில் குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
# குளிர்இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
# பார்ட்டிபார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும் Sudha Rani -
-
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
-
கமெண்ட்