எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ரோஸ் சிரப் செய்ய:
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 1/4கப் தண்ணீர்
  4. ரோஸ் புட் கலர் சிறிது
  5. ரோஸ் எசென்ஸ் சில துளி
  6. மாக்டெயில் செய்ய:
  7. 1/4கப் ரோஸ் சிரப்
  8. 1/2கப் ஸ்ப்ரைட்
  9. 2ஸ்பூன் லெமன் சாறு
  10. 1சிட்டிகை கல் உப்பு
  11. 2பீஸ் நறுக்கிய லெமன்
  12. துளசி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ரோஸ் சிரப் செய்ய:

  2. 2

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கொதிக்க விடவும்

  3. 3

    சர்க்கரை கரைந்து நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி ரோஸ் எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    காக்டெய்ல் செய்ய:

  5. 5

    ஒரு கிளாஸில் உப்பு மற்றும் லெமன் சாறு பிழிந்து விட்டு நன்கு கலக்கவும்

  6. 6

    பின் ரோஸ் சிரப் ஐ ஊற்றவும்

  7. 7

    பின் நறுக்கிய லெமன் மற்றும் துளசி இலை சேர்க்கவும்

  8. 8

    பின் ஸ்ப்ரைட் ஐ மெது மெதுவாக ஊற்றவும்

  9. 9

    ஸ்பூன் கொண்டு உப்பை கலக்கினால் நுரைத்து பொங்கி வரும்

  10. 10

    ஜில்லென்று பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes