சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி 5 நிமிடம் மூடி வைக்கவும்.மிக்சி ஜாரில் மல்லி இலை, புதினா,பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 2
மாவை உருண்டைகளாக உருட்டி, வெண்ணெய் கலவையை ஒரு ஸ்பூன் தடவவும், அதை பாதியாக மடிக்கவும், மீண்டும் மடித்து முக்கோணமாக வந்ததை மாவு தூவி உருட்டவும்.அதைச் சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.சீஸ் மற்றும் தேவையான ஸ்டஃப்பிங்கும் செய்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
-
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)
சப்பாத்தி செய்தால் கூடவே குருமா , குழம்பு , சட்னி செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும் அவை இல்லாமல் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். Sarvesh Sakashra -
-
-
தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி தோசை,இட்லி சப்பாத்தி க்கு
தக்காளி சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க.கடாயில் எண்ணெய் விட்டு ப.மிளகாய் வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து அரைத்ததை கலந்து கொதிக்க விட்டு மல்லி பொதினா இலைபோடவும் ஒSubbulakshmi -
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
-
-
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
-
-
-
மல்லி சப்பாத்தி
#flavourful மல்லித்தழை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சப்பாத்தியாக செய்து தரலாம் Cookingf4 u subarna -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11744920
கமெண்ட்