பாலக் பிரியாணி (Palak biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் மற்றும் பீன்ஸ் நிளவாக்கில் நறுக்கவும்.கேரட் வட்டமாக நறுக்கவும்.பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடித்து 4கப் அளவில் எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம், ஏலக்காய், பிரிஞ்ஜீ இலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2நிமிடத்திற்கு வதக்கவும்.அத்துடன் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி, புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து 5நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- 3
வதங்கிய பிறகு பாலக் கீரை தண்ணீர்,உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அரிசியை சேர்த்து 3விசில் வந்ததுடன் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11489579
கமெண்ட்