சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை கழுவி வெறும் கடாயில் வறுக்கவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 4
வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி அரிசி மாவில் சேர்க்கவும்.
- 5
நன்கு கலந்து வைக்கவும்.
- 6
சிறிதளவு ஆறியதும் மாவுக்கலவையை பனை ஓலைத் துண்டுகளின் நடுவே வைத்து நறுக்கிய ஓலைத் துண்டுகள் அல்லது நூலால் கட்டவும்.
- 7
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் இட்லி தட்டில் பனைஓலைகளை வைத்து வேகவைக்கவும்.
- 8
கொழுக்கட்டை வெந்ததும் பனையோலை மணத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi koluukattai recipe in tamil)
#steam


பால் கொழுக்கட்டை
#book


அம்மினி கொழுக்கட்டை
#விநாயகர்


பூரண கொழுக்கட்டை
#விநாயகர்


இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)
#NPD1


பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2


கேரட் கோதுமை கொழுக்கட்டை
#carrot #book


பாகு கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Npd1


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#pooja


இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2


பாசிபருப்பு பூரண கொழுக்கட்டை
#steam


வாழை இலை கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam


பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது.


பால் கொழுக்கட்டை (Milk Kollukattai Recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#vc


பால் கொழுக்கட்டை
#GA4


பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)
#jan1பாசிப்பருப்பு சேர்த்து செய்வது சீனி சேர்த்து செய்யலாம் வெல்லம் சேர்த்து செய்வது நல்லது


மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது...


இனிப்பு பூரண கொழுக்கட்டை
# விநாயகர்


பால் கொழுக்கட்டை
# book


பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது..


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking


தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட


தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை
# விநாயகர்


பனை ஓலை கொழுக்கட்டை
#மகளிர்மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.


பாசிப்பருப்பு பூரண கொழுக்கட்டை
#nutrient1


சிவப்பரிசி இனிப்பு கொழுக்கட்டை (Red rice sweet kolukkattai recipe in tamil)
# Millet ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள இந்த சிகப்பரிசி பயன்படுத்தி செய்யக்கூடிய சிம்பிள் அண்ட் ஹெல்த்தி சிவப்பரிசி கொழுக்கட்டை.


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool


வால்நட் பூரண கொழுக்கட்டை
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11748564
கமெண்ட்