உருளைக் கிழங்கு பட்டாணி புலாவ்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கியத்தும் இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- 2
அடுத்து வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை, புதினா இலை சேர்த்து கலக்கவும். கடைசியாக பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். குக்கரில் ஆவி வந்த உடன் வெய்ட் போட்டு, மிதமான சூட்டில் 2 விசில் வரும் வரை வேக விடவும். பிரஸர் இறங்கியதும் உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் எடுத்து பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக் கிழங்கு அல்வா (simple potato halwa)


புதினா புலாவ் (Mint pulav)


மூங்தால் இட்லி


பட்டாணி புலாவ்...... பாஸ்மதி அரிசி பயனபடுத்தி......


பாலக் நகெட்ஸ் (palak nuggets recipe in tamil)


கேபேஜ் செமோலினா பால்ஸ்


ராஜ்மா புலாவ்


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


பன் பரோட்டா மற்றும் சால்னா


வெஜிடபிள் இடியப்ப பிரியாணி(Veg Idiyappa biriyani recipe in tamil)


காய்கறி பிரியாணி


உருளைக் கிழங்கு மிளகு வறுவல்


மிளகுக் குழம்பு


பட்டாணி புலாவ்


ஆனியன் பக்கோடா


உருளை கிழங்கு கட்லட்


நெல்லிக்காய் தயிர் பச்சடி


நெய் சோறு (ghee rice)


சில்லிபூரி மசாலா


காஷ்மீரி புலாவ்


தக்காளி தொக்கு


முட்டைகோஸ் கறியமுது


புதினா சாதம்


வெள்ளை சாஸ் பாஸ்தா (white sauce pasta)


முருங்கைக் கீரை அடை (murungai keerai adai recipe in tamil)


ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்


வல்லாரை கீரை பொரியல்


பட்டர் நான்


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil

கமெண்ட்