நீர் தோசை

Ilavarasi
Ilavarasi @cook_20176603
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி - 2 கப்
  2. தேங்காய் துருவல்- 1 கப்
  3. எண்ணெய் - தேவையான அளவு
  4. தண்ணீர் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசியை 5 மணிநேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் கிரைண்டரில் அரிசி, தேங்காய் துருவல் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு அதனை ஒரு மணிநேரம் தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றம் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பின்னர் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும்

  5. 5

    இந்த நீர் தோசையை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes