பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book

#flavour
#goldenapron3
#Book
பொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம்.
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour
#goldenapron3
#Book
பொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வெறும் கடாயில் முதலில் அரிசியை வறுக்கவும். கருக விடாமல் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிவக்க பொரிய வறுத்து ஒரு தட்டில் நன்கு ஆறவிடவும்.
- 2
பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை மிதமான தீயில் வைத்து மிதமாக அதாவது சிவக்க விடாமல் வறுக்கவும். அரிசியுடன் ஆற விடவும்.
- 3
இரண்டையும் நன்கு ஆற வைக்கவும்.
- 4
பிறகு முந்திரி பருப்பை வறுத்து ஆறவிடவும்
- 5
மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து தண்ணீர், ஈரம் அல்லது ஈரப்பதம் இல்லாமல் அரைத்து பொடியாக எடுக்கவும். பொரி அரிசி மாவு ரெடி இதை வைத்து தான் நம்ம பாயாசம் செய்ய போறோம்
- 6
1 கப் பொரி அரிசி மாவு, 1 கப் நாட்டு சர்க்கரை, 8 முந்திரி & காய்ந்த திராட்சை, நெய் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து தனியே ஆறவிடவும்.
- 7
வேறோரு அகன்ற பாத்திரத்தில் பொரி அரிசி மாவு அதனுடன் பால் சேர்த்து நன்கு சீராக கலந்து அடுப்பில் வைக்கவும்
- 8
கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.. 5 நிமிடம் வைத்து கிளறிவிட்டு கொண்டே இருக்கவும்
- 9
பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் கொதி வந்ததும் ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
- 10
இறுதியாக முந்திரி திராட்சையை சேர்த்து இறக்கவும்
- 11
பொரி அரிசி பாயாசம். மிகவும் சத்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். விருந்து, விசேஷ நாட்களில் செய்யலாம். வித்தியாசமான பாயாசம். மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன். Sharmila Suresh -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
#milk.. திடீர் விருந்தினர் வரும்போது சீக்கிரத்தில் பாசுமதி அரிசி வைத்து அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய பால் பாயசம்.. Nalini Shankar -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
-
-
-
கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
கவுனி அரிசி என்பது செட்டிநாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம். ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளும் கண்டிப்பாக கவுனி அரிசி பொங்கல் இருக்கும். ஆனால் நாம் சற்று வித்தியாசமாக கவுனி அரிசியை கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது மற்ற பாயாசம் வழிமுறைதான்வழிமுறைதான். ranjirajan@icloud.com -
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்