தேவையான பொருட்கள்

  1. பீட்ரூட் துருவல் - 1 கப்
  2. தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  3. 3பச்சைமிளகாய் -
  4. சீரகம் - 1/4 டீஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு
  7. கடுகு - 1/4 டீஸ்பூன்
  8. கருவேப்பிலை - சிறிதளவு
  9. 1வற்றல் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட்டை சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

  2. 2

    தேங்காய் துருவல்,சீரகம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பீட்ரூட் பாதி வெந்தபின்னர் அரைத்த தேங்காய்மசாலா கலவையை பீட்ரூட்டில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes