எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. பால் கோவா அரை கப்
  3. இட்லி அரிசி அரை கப்
  4. சர்க்கரை ஒரு கப்
  5. உளுந்து கால் கப்
  6. உப்பு தே.அளவு
  7. ஏலக்காய் மூன்று
  8. நெய் தே.அளவு
  9. நெய் கால் கப்
  10. முந்திரி
  11. திராட்சை சிறிது
  12. ஸ்ட்ராபெரி எசன்ஸ் அரை ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதியை பத்து நி

  2. 2

    ஊறிய இரண்டையும் சேர்த்து மிக்சி அ க்ரைண்டரில் போட்டு அரைக்கவும்.

  3. 3

    அதனுடன் சாத் சேர்த்து அரைத்து கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.

  4. 4

    நான்குமணி நேரம் கழித்து உப்பு சேர்த்து கலந்து தவாவில் நெய் விட்டு மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes