சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு நெய் உப்பு சோடா உப்பு போட்டு நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும் அரை மணி நேரம் மூடி வைக்கவும்
- 2
காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக அரிந்து குக்கரில் போட்டு 2 விசில் விடவும் வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சிறிதளவு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பச்சை வாசனை போனதும் வெந்த காய்கறிகளை போட்டு மசித்து விடவும்தனியா தூள் சாட் மசாலா தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு போட்டு சுருள வதக்கி எடுக்கவும் பூரணம் தயார்
- 3
பிசைந்த மைதா மாவை உருட்டி சப்பாத்தி போல் செய்து கோன் போல் மடித்து பூரணத்தை உள்ளே வைத்து சமோசா செய்யவும். சூடான எண்ணெயில் மிதமான தீயில் போட்டு பொரித்து எடுக்கவும் சமோசா ரெடி தக்காளி சாஸுடன் சாப்பிட லாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி சமோசா
#பொரித்தவகைஉணவுகள்


பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம்.


மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்


🥠🥠சந்திரகலா🥠🥠
#vattaram


சமோசா (samosa recipe in tamil)
#streetfood


வெஜ் பப்ஸ் (Veg puffs recipe in tamil)
*bakery style


பன்னீர் நூடுல்ஸ் சமோசா
#kayalscookbook


ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது.


சைனீஸ் வெஜ்
#hotel


அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2


சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.


கோதுமை சமோசா (Kothumai samosa recipe in tamil)
#ranjanishome


பேக்டு சமோசா
#kayalscookbook இது எண்ணெயில் பொரிக்காமல் ஓவனில் செய்த சமோசா..


வெஜ் மசாலா புலாவ்
#cookwithfriends


சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று


மினி சமோசா (mini samosa recipe in Tamil)
#book


ரவை வெஜிடபிள் பீட்சா (Rava Pizza Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ்


#Cinnamon Rolls
Nooven baking


வெஜ் சமோசா


முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா
#cookwithfriends#priyamuthumanikkam#starters


உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள்


சமோசா
#Streetfood


சிக்கன் சமோசா (Chicken samosa recipe in tamil)
#made1


சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்


Poha Recipe in Tamil
அவல் உப்புமா போல் உள்ளது இது நம்முடைய உணவு முறையில் வருகிறதுவருகின்றதுஅப்படி நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டில் அதிகம் இனிப்பு பயன்படுத்துவதில்லை அதனால் சாப்பிட உகந்த உணவு முறையையே நான் பயன்படுத்துகிறேன் உண்மையிலேயே இது ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவு வெளிமாநிலம் செல்லும்போது அங்கு அவள் தான் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் இந்த உணவு முறை தான் போல் Goldenapron2


ரிங் சமோசா (Ring samosa recipe in tamil)
#deepfry


ஆலு சமோசா
#kids1


பானிபூரி(pani puri recipe in tamil)
#wt2


பொட்லி சமோசா
#kayalscookbook


வெஜிடபிள் சமோசா(Vegetable samosa recipe in tamil)
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11834293
கமெண்ட்