மாங்காய் ரசம் /Raw Mango Rasam

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3
மாங்காய் ரசம் சுவையானது .புதியது .

மாங்காய் ரசம் /Raw Mango Rasam

#கோல்டன் அப்ரோன் 3
மாங்காய் ரசம் சுவையானது .புதியது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. மாங்காய் 1/2 (பாதி)
  2. பச்சை மிளகாய் 1
  3. ரசம் பொடி 1 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  5. உப்பு
  6. தண்ணீர்
  7. வெல்லம் தேவை என்றால்
  8. தாளிக்க
  9. நெய் 1 டீஸ்பூன்
  10. கடுகு 1/2 டீஸ்பூன்
  11. வரமிளகாய் 1
  12. சீரகம்
  13. பெருங்காயம் சிறிது
  14. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    மாங்காய் கழுவி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 நறுக்கி வைக்கவும்.

  2. 2

    குக்கரில் தோல் நீக்கிய மாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து 2 விசில் விடவும்.மாங்காய் கரைந்து விடும் அதில் தண்ணீர் 1 கப்,ரசம் பொடி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்தால் போதும்.வெல்லம் தேவை என்றால் 1/2 டீஸ்பூன் சேர்க்கலாம்.தாளிக்க கடாயில் நெய் 1 டீஸ்பூன் சேர்த்து கடுகு சீரகம் வரமிளகாய் 1 கிள்ளி, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    சுவையான மாங்காய் ரசம் ரெடி. எளிதாக செய்யலாம்.சுவை சூப்பர்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes