எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. சர்க்கரை ஒரு கப்
  2. தண்ணீர் கால் கப்
  3. வேர்க்கடலை சிறிதளவு
  4. பாதாம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்துஅது பொன்னிறம் ஆகும் வரை நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது அதில் நறுக்கி வைத்திருக்கும் வேர்க்கடலை மற்றும் பாதாமை சேர்க்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு பிளேட்டில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் தடவி அதில் சர்க்கரை பாகை ஊற்றி வேண்டும். அதன் சூடு தணிந்த பின்பு பரிமாறவும்.

  3. 3

    சுவையான பட்டர்ஸ்காட்ச் சாக்லேட் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes