தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. அரை லிட்டர் பால்
  2. 2 ஏலக்காய்
  3. 2டேபிள்ஸ்பூன் டீத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை டேபிள்ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஏலக்காய் மட்டும் டீ தூள் சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும். கொதித்த பின்பு வடிகட்டி பரிமாறவும்.

  2. 2

    சுவையான ஏலக்காய் டீ ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes