ராகி புட்டு

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lock down receipe
#book
நம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம்.

ராகி புட்டு

#Lock down receipe
#book
நம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ராகி மாவு ஒரு டம்ளர்ஓ
  2. சர்க்கரை 4 ஸ்பூன்
  3. தேங்காய் துருவியது
  4. உப்பு
  5. நெய் ஒரு ஸ்பூன்
  6. 1ஏலக்காய்
  7. 4முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவை வறுத்துக் கொள்ளவும் வெறும் வாணலியில்.

  2. 2

    பிறகு அதில் சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து கிளறவும். பின்னர் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது சிறிதாக தெளித்து கிளறவும்.

  3. 3

    பதம். மாவை பிடித்தால் பிடியினும் உதுத்தால் உதறனும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில் மாவை வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்

  4. 4

    கையில் எடுத்து தொட்டுப் பார்த்தால் கையில் படாமல் இருந்தால் வெந்து விட்டது. அதனுடன் தேங்காய் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, அனைத்தையும் கலந்துவிட்டு பின் பரிமாறலாம். ராகி புட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes