பேபிகார்ன் புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.கடாயில் நெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு,ஏலக்காய் தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கி நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பின் பால் சேர்த்து கொதித்ததும் பாஸ்மதி அரிசி சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் சிறிது வற்றியதும் 10 நிமிடம் தம் போட்டு வைக்கவும்.
- 2
அதன்பின் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும். சுவையான பேபிகார்ன் புலாவ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
பசலைக்கீரை புலாவ்/Palak pulao
#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11953149
கமெண்ட் (2)