சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஏழு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்
- 2
பின் சின்ன வெங்காயம், வரமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி விதை,சீரகம், மிளகு, தக்காளி, புளி சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து கிளறி ஆறவிடவும்
- 4
பின் மிக்ஸியில் போட்டு வெல்லம் கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைக்கவும்
- 5
பின் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு தாளித்து கொட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
-
வடக தொகையல்
#Lockdown#Bookகடைகள் இப்போது எங்கும் இல்லாததால் அத்தியாவசியத் தேவைகளில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. வெயில் காலங்களிலேயே நாங்கள் வத்தல், வடகம், மாவடு அனைத்தும் போட்டு சேமித்து வைத்து விடுவோம். அது இப்போது கை கொடுக்கிறது. வடகம் அதாவது தாளிதப் பொருட்களை எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நான் இதை வைத்து ஒரு தொகையல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது பழைய சாதம், மோர் சாதம் இதற்கு நல்ல சைட் டிஷ். Laxmi Kailash -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
பூண்டு தக்காளி சட்னி
#immunity பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன்கள் ஐ கட்டுப்படுத்தும் திறன் கொண்டது Sudharani // OS KITCHEN -
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11983768
கமெண்ட்