வேர்க்கடலை சட்னி

Aparna Raja @aparnaraja
#book
#lockdown
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1/2 கப் வேர்க்கடலை எடுத்து 7 நிமிடம் சிம்மில் வதக்கவும்.
- 2
அடுத்து 10 சின்ன வெங்காயம், 3 காய்ந்த மிளகாய், 1 துண்டு புளி, 4 பல் பூண்டு, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் ஆர வைத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து சிட்னியில் சேர்க்கவும். சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


மசாலா கருப்பு சுண்டல்
#book#lockdownகாய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம்.


பச்சை பட்டாணி கூட்டு
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான பச்சை பட்டாணி கூட்டு.


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு.


பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன்.


ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது.


ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.


டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
தக்காளி வேர்க்கடலை வைத்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரண்டு பொருட்களும் நிறைய சத்துக்கள் நிறைந்ததால் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. செய்வது மிகவும் சுலபம்.


சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி .


ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம்.


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் .


ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி.


Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
#இட்லி#book#lockdownஇன்றைக்கு நாம் செய்ய போகும் ரெசிபி மிகவும் சுவையான மசாலா இட்லி.


சிம்பிள் வாழை சிப்ஸ்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வாழை சிப்ஸ். உருளை சிப்ஸ் போல இதுவும் மிகவும் சுவையானது.


வேர்க்கடலை சட்னி
#book #lockdown


ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி.


கடலே பெல்லே சட்னி #karnataka
நாம் செய்யும் கடலைப்பருப்பு சட்னியை போலவே கர்நாடகாவிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்வர்.


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .


வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..


கிரீன் சட்னி#GA4#week4
ஆரோக்கியமான இந்த சட்னி உடம்புக்கும் முடிக்கும் மிகவும் நல்லது


வேர்க்கடலை சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்


வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம்


கற்றாழை சட்னி
#book #goldenapron3


#புதினா சட்னி
#book


தக்காளி சட்னி
#goldenapron3#book#lockdown


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12006464
கமெண்ட்