எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 7 பெரிய வெங்காயம்
  2. 1 பூண்டு
  3. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. சிறிதளவுகடுகு
  6. 3 ஸ்பூன் எண்ணெய்
  7. தேவையானஅளவு உப்பு
  8. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கிய பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

  5. 5

    மல்லி இலை சேர்த்து சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes