வெண்டைக்காய் பொரியல்

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.
வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வெண்டைக்காய் பொரியல்

#book
#lockdown
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.
வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15-18 நிமிடம்
6 நபர்
  1. 1/2 கிலோ வெண்டைக்காய்,
  2. 1 டீஸ்பூன்மிளகாய்ப்பொடி,
  3. 1/2 டீஸ்பூன்கடுகு,
  4. சிறு கருவேப்பிலை இலைகள்,
  5. 3 டீஸ்பூன்தேங்காய் பூ,
  6. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15-18 நிமிடம்
  1. 1

    முதலில் வெண்டைக்காயை பொடிப்பொடியாக நறுக்கி 1/2 மணி நேரம் காய வைக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1/2 டீஸ்பூன் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.அடுத்து வெண்டைக்காயை சேர்க்கவும். 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    15 நிமிடம் கழித்து கொஞ்சம் தேங்காய் பூ சேர்த்து 2 நிமிடம் வதக்கி வெண்டைக்காயை இரக்கவும். சுவையான பொரியல் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes