2 மினிட்ஸ் ஆனியன் பக்கோடா

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
வீட்டிலேயே அடைந்து இருக்கும் இந்த லாக்கடவுன் நேரத்தில் குழந்தைகளுக்கு புதிய ஸ்னாக்ஸ் வகைகளை செய்து தருவோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
4 -6 நபர்
  1. 100 கிராம் கடலைப்பருப்பு,
  2. 1 பெரிய வெங்காயம்,
  3. வெட்டிய கருவேப்பிலை இலைகள்,
  4. 1/4டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
  5. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    100 கிராம் கடலைப்பருப்பு எடுத்து 2-3 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் 1 பெரிய வெங்காயம், கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சூடானதும் மாவை உதிர்த்து விடவும். 2 நிமிடம் கழித்து நன்றாக வெந்ததும் பக்கோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes