சுரைக்காய் பச்சை பயறு குழம்பு

#lockdown2
இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறு நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.சுரைக்காய் தோள் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தேங்காய் துருவல் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து பூண்டு பல் தட்டி சேர்த்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மல்லி தூள், குழம்பு பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சுரைக்காய் இதில் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.வேக வைத்து எடுத்த பச்சை பயறு, அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 4
பிறகு குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான சத்தான சுரைக்காய் பச்சை பயறு குழம்பு தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
-
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
-
பச்சை பயறு பொடி (leftover moong curry powder)
#leftoverஇந்த பச்சை பயறு கடையல் செய்முறை, எனது ரெசிபி பகுதி பதிவில் பார்க்கவும். Renukabala -
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்... தயா ரெசிப்பீஸ் -
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு. Savithri Sankaran
கமெண்ட்