சொதி குழம்பு

சொதி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு 1/2 கப் வெறும் கடாயில் லேசாக வறுத்து கழுவி குக்கரில் வேக விடவும்.
- 2
வெந்த பாசிப்பருப்பை தனியாக எடுத்துவைக்கவும்.கத்திரிக்காய் 2, கேரட் 2,பீன்ஸ் 8,முருங்கைக்காய் 1,சின்ன வெங்காயம் 15 தோல் நீக்கி கழுவி,முழு பூண்டு 1 தோல் நீக்கி கழுவி, அவரைக்காய் 6, எடுத்து வைக்கவும்.
- 3
காய்கறிகளை கழுவி நறுக்கி வைக்கவும்.உருளைகிழங்கு 1 தோல் நீக்கி நறுக்கி கழுவி தண்ணீரில் வைக்கவும் வாழைக்காய் 1/2 தோல் நீக்கி நறுக்கி தண்ணீரில் வைக்கவும்.இஞ்சி 1 துண்டு தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- 4
பச்சை மிளகாய் 4 கழுவி நறுக்கி விதை நீக்கி வைக்கவும். தேங்காய் 1 மூடி துருவி மிக்ஸியில் அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்.
- 5
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு 1 டீஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து கருவேப்பிலை தாளித்து தட்டிய பூண்டு,சின்ன வெங்காயம் வதக்கி நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கி விடவும்.
- 6
வதக்கிய காய்கறிகளை குக்கரில் சேர்த்து இரண்டாம் தேங்காய் பால்,உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக விடவும்.
- 7
வெந்தவுடன்,அடுப்பை சிம்மில் வைத்து பாசிப்பருப்பு சேர்த்து முதல் தேங்காய் பால் ஊற்றி கலக்கி இறக்கி விடவும்.
- 8
சொதியை கிண்ணத்தில் ஊற்றி வைத்து எலுமிச்சை பழம் 1/2 பிழிந்து கலக்கி விடவும்.
- 9
சுவையான சொதி குழம்பு ரெடி.இதற்கு இஞ்சி துவையல் வைத்து சாப்பிட்டால் சுவையோ அலாதி.வடகம் பொரித்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
-
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
-
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
திருநெல்வேலி சொதி
#வட்டாரம் #week4 திருநெல்வேலி பக்கம் இந்த குழம்புக்கு மாப்பிள்ளை சொதி என்று சொல்வார்கள். Soundari Rathinavel -
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
-
-
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
-
-
தேங்காய் பால் சொதி.
#everyday 2.. தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு நெல்லை மாவட்டத்தில் பிரபலமானது .. கலயாண மற்றும் விருந்துக்களில் முக்கியமாக செய்வார்கள்...மிக சுவையானது... Nalini Shankar
More Recipes
கமெண்ட்