சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது தக்காளி வதங்கி கொண்டிருக்கும் போது அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் அதை வைத்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும்
- 3
வேகவைத்து வைத்திருக்கும் சோளத்தை அதனோடு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் பின்பு இரண்டு நிமிடம் அதை கொதிக்க விடவும். சுவையான சோளம் கிரேவி ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


பன்னீர் தொக்கு
#book


மசாலா மக்ரோனி
#book


வாழைக்காய் பொரியல்
#book


சீலா மீன் குழம்பு
#book


கடாய் பன்னீர்
#goldenapron3 #book


இறால் தலை குழம்பு
#book


வாழைப்பூ வடை
#book


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


கிரில்டு காடை
#book


காரப்பொடி மீன் குழம்பு
#goldenapron3 #book


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


உருளைக்கிழங்கு கிரேவி
#goldenapron3.0 #book


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
#goldenapron3 #book


முட்டை கபாப்
#goldenapron3 #book


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


பொரித்த முட்டை மசாலா
#book


முட்டை மசாலா
#book


பொட்டு கடலை குருமா
#book


மசாலா சென்னா கிரேவி
#book


சங்கர மீன் வருவல்
#goldenapron3 #book


வெந்தயக் கீரை சாம்பார்
#goldenapron3 #book


வாழைக்காய் பஜ்ஜி
#book


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


புளியோதரை
#goldenapron3 #book


பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12168503
கமெண்ட்