சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்ந்து கொள்ளவும். பால் சூடானதும் அதில் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்பொழுது அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பத்து நிமிடம் வரை கைவிடாமல் கிளற வேண்டும். இப்பொழுது சூடு தணியும் வரை காத்திருக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் மாதுளை பழம் திராட்சைப்பழம் மற்றும் மாம்பழம் சேர்த்து பரிமாறவும்.
- 3
சுவையான ஃப்ரூட் கஸ்டட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
-
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
-
மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12169438
கமெண்ட்